ஆசிய மகளிர் கால்பந்து கோப்பை

img

ஆசிய மகளிர் கால்பந்து கோப்பை: அணியில் இடம்பெற்ற 5 தமிழக வீராங்கனைகள்  

ஆசிய மகளிர் கால்பந்து கோப்பை தொடருக்கான 23 பேர் அடங்கிய இந்திய மகளிர் அணியில் 5 தமிழக வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளன.